Thursday, June 11, 2009

மேற்கு மாம்பலத்தில்

நம் பாரம்பர்ய சங்கீதமான கர்நாடக இசை வாய்பாட்டு வகுப்புகள் துவங்க உள்ளன. குறைவான எண்ணிகையில் சம நிலையில் உள்ள சிறிய குழுக்களாக மட்டுமே வகுப்புகள் நடைபெறும். இசை ஆர்வம் மிக்க மாணவர்கள் தொடர்பு கொள்ளவும் :

சுவாமிமலை சு.மணிமாறன் : +91 9677402500

No comments:

Post a Comment